பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம்இ இரும்புஇ பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும்இ கரோட்டின்இ தயாமின்இ ரிபோபிளவின்இ ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன.
תגובות